விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
UPDATED : டிச 02, 2024 12:00 AM
ADDED : டிச 02, 2024 06:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:
தொடர் கனமழை காரணமாக விழுப்புரத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் நாளை விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.