தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியாவில் அதிகரிக்கும் அலுவலகங்களுக்கான தேவை!

இந்தியாவில் அதிகரிக்கும் அலுவலகங்களுக்கான தேவை!

இந்தியாவில் அதிகரிக்கும் அலுவலகங்களுக்கான தேவை!


UPDATED : நவ 01, 2024 12:00 AM

ADDED : நவ 01, 2024 01:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2024 12:00 AM ADDED : நவ 01, 2024 01:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவின் அலுவலக இடத்திற்கான சந்தை நடப்பாண்டு இறுதிக்குள் 70 மில்லியன் சதுர அடியை தாண்டிவிடும் என்று சவில்ஸ் இந்தியா கணித்துள்ளது. இது 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகமாகும்.

டெல்லி - என்.சி.ஆர்., மும்பை, குருக்ராம், சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நாட்டின் ஆறு பெரிய நகரங்களில் அலுவலக இடங்களுக்கான தேவை ஆண்டுக்கு ஆண்டு 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், 2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான தேவை 55.1 மில்லியன் சதுர அடியை எட்டியது.
2024ம் ஆண்டின் 3ம் காலாண்டில் மட்டும், இதன் தேவை 20.2 மில்லியன் சதுர அடியாக இருந்தது. அதில், ஐ.டி., துறை 29 சதவீத பங்குடன் ஆதிக்கம் செலுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us