UPDATED : ஆக 08, 2024 12:00 AM
ADDED : ஆக 08, 2024 10:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
டில்லி ராவ் தனியார் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டடத்தில் வெள்ளம் புகுந்து, மூன்று மாணவர்கள் பலியான வழக்கில் சி.பி.ஐ., விசாரணையை துவக்கியது.
சி.பி.ஐ.,யின் விசாரணையை மேற்பார்வையிட மூத்த அதிகாரி ஒருவரை மத்திய விஜிலென்ஸ் கமிஷன் நியமிக்க உள்ளது.