sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்வதேச கருத்தரங்கம்

சர்வதேச கருத்தரங்கம்

சர்வதேச கருத்தரங்கம்


UPDATED : மார் 13, 2026 01:51 PM

ADDED : மார் 13, 2026 01:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2026 01:51 PM ADDED : மார் 13, 2026 01:52 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.

கல்லூரியின் ஐ.க்யு.ஏ.சி., ரிசர்வ் கமிட்டி சார்பாக மாணவர்கள் சர்வதேச விருந்தினர் விரிவுரை கூட்டம் 'ஆராய்ச்சி பாதைகள்' என்ற தலைப்பில் நடந்தது. மாணவர்களின் நலனுக்காக அவர்களின் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனை வழங்கினார். கல்லூரி செயலர் ஆசைத்தம்பி, தலைவர் மயில்ராஜன், முதல்வர் ராதா முன்னிலை வகித்தனர்.

ஒருங்கிணைப்பாளர் இளமதி வரவேற்றார். அமெரிக்கா நியூ யார்க் பல்கலை பெலோ அல்பானி, சதீஷ், இந்தோனேசியா குவாலா பல்கலைக்கழக பெலோசியா, செல்லப்பாண்டி பேசினர்.

உதவி பேராசிரியர் திருவேணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us