sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்டர்ன்ஷிப் வாய்ப்பு

இன்டர்ன்ஷிப் வாய்ப்பு

இன்டர்ன்ஷிப் வாய்ப்பு


UPDATED : டிச 31, 2024 12:00 AM

ADDED : டிச 31, 2024 01:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2024 12:00 AM ADDED : டிச 31, 2024 01:35 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையால் நிதி அளிக்கப்படும் திட்டத்திற்கு, உதவித்தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி:
பயோமெடிக்கல் ஜெனடிக்ஸ் அல்லது பயோகெமிஸ்ட்ரி, பயோடெக்னாலஜி, மாலிகுலர் பயோலஜி அல்லது அவை சார்ந்த லைப் சயின்சஸ் பிரிவில் எம்.எஸ்சி., படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

இன்டர்ன்ஷிப் கால அளவு:

ஒரு மாதம், மே - ஜூன் 2025

உதவித்தொகை:

ரூ.5 ஆயிரம்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜனவரி 31, 2025

விபரங்களுக்கு:

www.unom.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us