sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

புள்ளியியல் படிப்பு

/

புள்ளியியல் படிப்பு

புள்ளியியல் படிப்பு

புள்ளியியல் படிப்பு


UPDATED : டிச 31, 2024 12:00 AM

ADDED : டிச 31, 2024 01:40 PM

Google News

UPDATED : டிச 31, 2024 12:00 AM ADDED : டிச 31, 2024 01:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொல்கத்தாவில் உள்ள இந்தியன் ஸ்டேடிஸ்டிக்கல் இன்ஸ்டிடியூட்டில் 2025ம் கல்வியாண்டில் வழங்கப்பட உள்ள பி.எஸ்.டி.எஸ்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்பு:
பேச்சுலர் ஆப் ஸ்டேடிஸ்டிக்கல் டேட்டா சயின்ஸ் - பி.எஸ்.டி.எஸ்.,

தகுதிகள்:

ஆங்கிலம், கணிதம் அல்லது அப்ளைடு கணிதம் பாடங்களுடன் 12ம் வகுப்பை குறைந்தது 75 சதவீத மதிப்பெண்களுடன் 2024 அல்லது 2025ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஜே.இ.இ., மெயின் 2024 அல்லது 2025, க்யூட் 2024 அல்லது 2025 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஐ.எஸ்.ஐ., கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் அட்மிஷன் தேர்வு வாயிலாகவும் சேர்க்கை பெறலாம்.

ஐ.எஸ்.ஐ. தேர்வு நடைபெறும் நாள்:
மே 11, 2025

விபரங்களுக்கு:

www.isical.ac.in/~admission






      Dinamalar
      Follow us