தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி பெற அழைப்பு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி பெற அழைப்பு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி பெற அழைப்பு


UPDATED : அக் 18, 2024 12:00 AM

ADDED : அக் 18, 2024 09:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2024 12:00 AM ADDED : அக் 18, 2024 09:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ முதன்மை போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.

ஆங்கிலம், தமிழ் வழியில் பயிற்சி வகுப்பு நடக்கும். பயிற்சி வகுப்பில் பங்கேற்ற விரும்புவோர், தங்கள் விபரத்தை, https://forms.gle/13skgPbY9TZk5Zf18 என்ற கூகுள் பார்ம் லிங்கில் வரும், 30க்குள் பூர்த்தி செய்ய வேண்டும். கூடுதல் விபரத்தை, 0424 2275860, 9499055943 என்ற எண்களில் அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us