தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டம் இதழ் வழங்கல்

பட்டம் இதழ் வழங்கல்

பட்டம் இதழ் வழங்கல்


UPDATED : செப் 03, 2024 12:00 AM

ADDED : செப் 03, 2024 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2024 12:00 AM ADDED : செப் 03, 2024 10:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை:
தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழ்களை மதுரை மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா, பெத்தானியாபுரம் ராயல் பப்ளிக் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.

கூடுதல் தகுதிகளை வளர்த்துக்கொள்ளும் வகையில் பள்ளி மாணவர்களுக்காக தினமலர் பட்டம் இதழ், பொது அறிவு, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏராளமான தகவல்களுடன் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியாகிறது. சமூக பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த இதழ்களை நன்கொடையாளர்கள் பெற்று அரசு, உதவிபெறும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். நேற்று சோலைராஜா நன்கொடையாக வழங்கினார்.

உசிலம்பட்டி சோலை கலை அறிவியல் கல்லுாரி நிர்வாக இயக்குநர் சோலை இளவரசன், பள்ளி இயக்குநர் கவின்குமார், முதல்வர் முத்துராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us