sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஜே.இ.இ. முதன்மை தேர்வு : மாணவர் விண்ணப்பிக்கலாம்

/

ஜே.இ.இ. முதன்மை தேர்வு : மாணவர் விண்ணப்பிக்கலாம்

ஜே.இ.இ. முதன்மை தேர்வு : மாணவர் விண்ணப்பிக்கலாம்

ஜே.இ.இ. முதன்மை தேர்வு : மாணவர் விண்ணப்பிக்கலாம்


UPDATED : டிச 15, 2025 08:03 AM

ADDED : டிச 15, 2025 08:03 AM

Google News

UPDATED : டிச 15, 2025 08:03 AM ADDED : டிச 15, 2025 08:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:
பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ. முதல்கட்ட முதன்மைத் தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்வு வரும், 2026 ஜன. 21 முதல் 30 வரை நடக்கவுள்ளது.

ஐ.ஐ.டி. - என்.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.) தேர்ச்சி பெற வேண்டும். முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இரு பிரிவாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.

தேசிய தேர்வுகள் முகமை, 2026 - 27 கல்வியாண்டுக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வை ஜன. மற்றும் ஏப். மாதங்களில் நடத்த உள்ளது. முதல் கட்ட முதன்மைத் தேர்வு 2026 ஜன. 21 முதல் 30ம் தேதிக்குள் நடத்தப்பட உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு துவங்கி நடந்து வருகிறது. https://jeemain.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு 011 40759000 என்ற எண்ணில் விபரம் அறியலாம். இரண்டாம் கட்ட முதன்மை தேர்வு ஏப். 1 - 10 தேதிக்குள் நடத்தப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us