தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ சவுதியில் வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு

சவுதியில் வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு

சவுதியில் வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : பிப் 05, 2025 12:00 AM

ADDED : பிப் 05, 2025 08:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 05, 2025 12:00 AM ADDED : பிப் 05, 2025 08:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சவுதி அரேபியாவில் பணிபுரிய விருப்பம் உள்ள, அலோபதி மருத்துவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபிய அமைச்சகத்தில் மருத்துவ பணிக்கு, முதுகலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம். மூன்று ஆண்டு பணி அனுபவத்துடன், 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதற்கான நேர்காணல், வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை, பெங்களூரில் உள்ள, தி லீலா பேலஸ் ஹோட்டலில் நடக்க உள்ளது. இது குறித்த விபரங்களை, www.omcmanpower.tn.gov.in இணையதளத்திலும், 63791 79200, 044 2250 5886 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us