தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நவ., 20ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

நவ., 20ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

நவ., 20ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்


UPDATED : நவ 16, 2026 03:45 PM

ADDED : நவ 16, 2026 03:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 03:45 PM ADDED : நவ 16, 2026 03:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நவ., 20ல் காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

இம்முகாமில் கலந்து கொள்ளும் முன் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் தங்களின் சுய விவரங்களை பதிவு செய்து சுய விவரம் சான்றிதழ், அனைத்து கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us