தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வரும் 23ல் வேலைவாய்ப்பு முகாம்

வரும் 23ல் வேலைவாய்ப்பு முகாம்

வரும் 23ல் வேலைவாய்ப்பு முகாம்


UPDATED : ஜூலை 21, 2026 04:56 PM

ADDED : ஜூலை 21, 2026 04:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2026 04:56 PM ADDED : ஜூலை 21, 2026 04:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் வரும் 23ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்தி அறிக்கை:


காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நடக்கும் முகாமில், தனியார் நிறுவன அதிகாரிகள் நேர்காணல் நடத்த உள்ளனர்.
இதில், 18 - 35 வயது வரையிலான, பட்டதாரிகள், டிப்ளமா, ஐ.டி.ஐ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள் கல்வி சான்றிதழ்கள், புகைப்படத்துடன் பங்கு பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us