தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வரவேற்க வேண்டிய வேளாண்மை படிப்புகள்

வரவேற்க வேண்டிய வேளாண்மை படிப்புகள்

வரவேற்க வேண்டிய வேளாண்மை படிப்புகள்


UPDATED : மே 17, 2011 12:00 AM

ADDED : மே 17, 2011 02:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2011 12:00 AM ADDED : மே 17, 2011 02:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம், 2011 2012 கல்வி ஆண்டுக்கான பல்வேறு இளநிலை படிப்புகளுக்கு அட்மிஷன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இளநிலை படிப்புகள்
பி.எஸ்சி., (அக்ரிகல்சர், ஹர்டிகல்சர், பாரஸ்ட்ரி, ஹோம் சயின்ஸ், பயோ டெக்னாலஜி, செரிகல்சர்) பி.டெக்., (ஹர்டிகல்சர், பயோ இன்பர்மேட்டிக்ஸ், அக்ரிகல்சரல் இன்பர்மேஷன் டெக்னாலஜி, அக்ரிகல்சரல் இன்ஜினியரிங், புட் பிராசஸ் இன்ஜினியரிங், எனர்ஜி என்விரான்மென்ட் இன்ஜினியரிங்) பி.எஸ்., (அக்ரிபிசினஸ் மேனேஜ்மென்ட்) ஆகிய இளநிலை படிப்புகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது.


கல்வித்தகுதி
பிளஸ் 2 படிப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும்.


விண்ணப்பங்களை பெறும் முறை: தகுதியான விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தபால் மூலமாகவும், www.tnau.ac.in  என்ற இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பக்கட்டணம் 600 ரூபாய் (ஆதி திராவிட/ பழங்குடி
யினருக்கு 300 ரூபாய்).


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் மே 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு: www.tnau.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us