தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் ரேங்க் பட்டியல் 24ல் வெளியீடு

பொறியியல் ரேங்க் பட்டியல் 24ல் வெளியீடு

பொறியியல் ரேங்க் பட்டியல் 24ல் வெளியீடு


UPDATED : ஜூன் 01, 2011 12:00 AM

ADDED : ஜூன் 01, 2011 12:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 01, 2011 12:00 AM ADDED : ஜூன் 01, 2011 12:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விண்ணப்பித்த மாணவர்களுக்கு 20ம் தேதி ரேண்டம் என் வழங்கப்படுகிறது. 24ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.


கவுன்சிலிங் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மருத்துவக் கவுன்சிலிங் தொடங்கிய சில நாட்கள் கழித்து வழக்கமாக பொறியியல் கவுன்சிலிங் துவங்கும். விரைவில் பொறியியல் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும்.


இந்த வருடம் விண்ணப்பிக்கும் அனைத்து மாணாக்கர்களுக்கும் பொறியியல் கல்லூரியில் சேர இடம் கிடைக்கும் என துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us