தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/1 லட்சத்து 35 ஆயிரம் பேர் எழுதும் குரூப்-1 தேர்வு

1 லட்சத்து 35 ஆயிரம் பேர் எழுதும் குரூப்-1 தேர்வு

1 லட்சத்து 35 ஆயிரம் பேர் எழுதும் குரூப்-1 தேர்வு


UPDATED : ஜூன் 05, 2011 12:00 AM

ADDED : ஜூன் 05, 2011 11:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 05, 2011 12:00 AM ADDED : ஜூன் 05, 2011 11:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை: தமிழகத்தில், அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு மே 5 ம் தேதி(ஞாயிறு) நடக்கிறது. டி.எஸ்.பி., ஆர்.டி.ஓ., ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர், கோட்ட தீயணைப்பு அதிகாரி உள்ளிட்ட 131 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் குரூப்-1 முதல் நிலைத் தேர்வு நடக்கிறது.


பட்டப்படிப்பு முடித்த அனைவரும் இத்தேர்வை எழுதலாம். மாநிலம் முழுவதும் 33 மையங்களில் தேர்வு நடக்கிறது. 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் தேர்வெழுதுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us