தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை


UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM

ADDED : ஜூன் 17, 2011 05:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM ADDED : ஜூன் 17, 2011 05:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு


விண்ணப்பத்துடன் எந்தெந்த ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும் என்பது பல மாணவர்களுக்கு இன்னும் தெளிவாக தெரிவதில்லை. எனவே அந்த நடைமுறையைப் பற்றி மாணவர்கள் தெளிவாக தெரிந்து வைத்துக்கொண்டால், பின்வரும் தலைமுறைகளுக்கும் தெளிவாக வழிகாட்ட முடியும்.


* முழுமையாக நிரப்பப்பட்ட கோடிங் சீட்.


* சான்றளிக்கப்பட்ட 12 ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அல்லது அதற்கு சமமான படிப்பின் மதிப்பெண் பட்டியல் நகல்.


* சான்றளிக்கப்பட்ட மாற்று சான்றிதழ் நகல்.


* சான்றளிக்கப்பட்ட 10 ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல்.


* சான்றளிக்கப்பட்ட நிரந்தர ஜாதி சான்றிதழ் நகல்(தேவைப்பட்டால்).


* சான்றளிக்கப்பட்ட நேட்டிவிட்டி சான்றிதழின் நகல்(தேவைப்பட்டால்).


* 12 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டின் நகல்.


* சான்றளிக்கப்பட்ட முதல் பட்டதாரி சான்றிதழுக்கான நகல்(தேவைப்பட்டால்).


* டி.டி. மற்றும் தொடர்புடைய சான்றிதழுடன் கூடிய சிறப்பு ஒதுக்கீட்டு படிவம்(தேவைப்பட்டால்)


* சுய முகவரி எழுதப்பட்ட, அஞ்சல்தலை ஒட்டப்பட்ட தபால் உறை.


* சான்றளிக்கப்பட்ட இலங்கை தமிழ் அகதி சான்றிதழ் நகல்(தேவைப்பட்டால்).


இத்தகைய ஆவணங்கள் இணைக்கப்பட்ட விண்ணப்பத்தை


The Secretary


Tamilnadu Engineering Admissions


Anna university


Chennai - 600 025


என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us