தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிரம்பின முதல்வர் பணியிடங்கள்

நிரம்பின முதல்வர் பணியிடங்கள்

நிரம்பின முதல்வர் பணியிடங்கள்


UPDATED : ஜூன் 19, 2011 12:00 AM

ADDED : ஜூன் 19, 2011 12:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2011 12:00 AM ADDED : ஜூன் 19, 2011 12:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை: ஆறு சட்டக் கல்லூரிகளில் காலியாக இருந்த முதல்வர் பணியிடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டன.


தமிழகத்தில், ஏழு அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 2008ல், ஒரு கல்லூரியிலும், 2009ல், ஐந்து கல்லூரிகளிலும் முதல்வர் பணியிடம் காலியானது. இந்த ஆறு பணியிடங்களையும் நிரப்புவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஆறு சட்டக் கல்லூரிகளிலும் முதல்வர் பணியிடம், பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு, ஜூன் 18 அன்று பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us