sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கவுன்சிலிங் குறித்த சின்ன சின்ன தகவல்கள்

/

கவுன்சிலிங் குறித்த சின்ன சின்ன தகவல்கள்

கவுன்சிலிங் குறித்த சின்ன சின்ன தகவல்கள்

கவுன்சிலிங் குறித்த சின்ன சின்ன தகவல்கள்


UPDATED : ஜூன் 22, 2011 12:00 AM

ADDED : ஜூன் 22, 2011 11:03 AM

Google News

UPDATED : ஜூன் 22, 2011 12:00 AM ADDED : ஜூன் 22, 2011 11:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் கவுன்சிலிங்கில் பங்கு பெற அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து தனித்தனியாக தகவல் அனுப்பப்படும்.


* மாணவர்கள் அவர்களுடைய தர வரிசைப்படி கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவர். இடம் இருப்பதைப் பொருத்து மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளைப் பெறலாம்.


* மாணவர்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை கோரலாம். ஆனால் அந்த நேரத்தில் இருக்கும் இடங்கள் அடிப்படையிலேயே ஒதுக்கீடு செய்யப்படும்.


* கவுன்சிலிங்கின்போது மாணவர்களுடைய மதிப்பெண்கள் சரிபார்க்கப்படும்; எனவே மாணவர்கள் தங்களுடைய ஒரிஜினல் மதிப்பெண் பட்டியலை கவுன்சிலிங்கிற்கு எடுத்து வர வேண்டும்.


* ஒரிஜினல் மதிப்பெண் பட்டியலைக் கொண்டுவர இயலாதவர்கள், அவர்களுடைய கல்வி நிறுவனத்திடமிருந்து அதற்கான கடிதத்தை வாங்கி வர வேண்டும்; அத்துடன் கல்வி நிறுவனத்தின் கையெழுத்திடப்பட்ட மதிப்பெண் பட்டியலின் ஜெராக்ஸ் பிரதியை கொண்டு வர வேண்டும்.


* குறிப்பிட்ட தேதியில் கவுன்சிலிங்கிற்கு வர இயலாதவர்கள், அதற்கு அடுத்த நாட்களில் பங்கு பெறலாம்; ஆனால், கவுன்சிலிங்கில் பங்கு பெறும் நாளன்று கிடைக்கும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளைத்தான் தேர்வு செய்ய இயலும்.






      Dinamalar
      Follow us