சென்னை மருத்துவ கல்லூரி நர்சிங் இடங்கள் அதிகரிப்பு
சென்னை மருத்துவ கல்லூரி நர்சிங் இடங்கள் அதிகரிப்பு
UPDATED : ஜூன் 29, 2011 12:00 AM
ADDED : ஜூன் 29, 2011 04:34 PM
அ நிறம் | அளவு
மேலும், சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள 22 எம்.எஸ்ஸி (நர்சிங்) படிப்பில் மாணவ சேர்க்கை இடங்களை 40 ஆக உயர்த்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் மொத்தம்
4 ஆண்டுகளைக் கொண்ட பி.எஸ்ஸி. (நர்சிங்) படிப்புக்கு 25 இடங்களைக் கொண்டு 1967மஆண்டு இந்த படிப்பு துவங்கப்பட்டது.சென்னை மருத்துவக் கல்லூரியில் பி
.எஸ்ஸி. நர்சிங் படிப்பிற்கு உரிய வசதிகள் குறித்து இந்திய நர்சிங் கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். இதையடுத்தே நர்சிங் பாடப்பிரிவில் மாணவ சேர்க்கையை அதிகரிக்க அனுமதி வழங்கியுள்ளனர்.நர்சிங் சேர்க்கை இடங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து
, தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் சேர்க்கை இடங்கள் 200 ஆக அதிகரித்துள்ளது. சுயநிதி செவிலியர் கல்லூரிகளில் 5000க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்த கல்வியாண்டில் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நர்சிங் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர்.