தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.ஐ.ஐ.டி.-ஐ.எப்.பி.ஐ. நடத்தும் படிப்புகள்

என்.ஐ.ஐ.டி.-ஐ.எப்.பி.ஐ. நடத்தும் படிப்புகள்

என்.ஐ.ஐ.டி.-ஐ.எப்.பி.ஐ. நடத்தும் படிப்புகள்


UPDATED : ஜூன் 30, 2011 12:00 AM

ADDED : ஜூன் 30, 2011 05:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 30, 2011 12:00 AM ADDED : ஜூன் 30, 2011 05:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐ.எப்.பி.ஐ. மற்றும் என்.ஐ.ஐ.டி. இணைந்து, வங்கி அதிகாரிகள் மற்றும் கிளர்க்  தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு பயிற்சிகளை அளிக்கிறது.


வங்கி பணியாளர்களுக்கான தேர்வுக்கு சரியான வகையில் தயாராகும் முறையில் பாடத்திட்டங்களை வங்கித் தேர்வு பயிற்சி அகாடமி தயாரித்துள்ளது.


தற்போது வங்கி ஊழியர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுகள் அதிகம் நடைபெறுவதும், வங்கிகள் தங்களது கிளைகளை அதிகம் துவக்குவதால் அதற்கு ஏற்ற வகையில் ஏராளமான ஊழியர்களை பணிக்கு நியமிக்க இந்த தேர்வுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அதற்கு ஏற்ற வகையில் இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பேங்கிங் ஆப்பரேஷன்ஸ் (பிஜிடிபிஓ), ஹானர்ஸ் டிப்ளமோ இன் பேங்கிங் அன்ட் பினான்ஸியல் சர்வீஸ், டிப்ளமோ இன் பேங்கிங் பிசினஸ் போன்ற பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


இதேப்போல, கார்ப்பரேட் டிரையினிங் புரோகிராம், குறுகிய கால சான்றிதழ் படிப்புகளையும் வழங்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us