தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு ஒப்புதல்

கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு ஒப்புதல்

கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு ஒப்புதல்


UPDATED : ஜூலை 09, 2011 12:00 AM

ADDED : ஜூலை 09, 2011 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2011 12:00 AM ADDED : ஜூலை 09, 2011 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு


மதுரை காமராஜ் பல்கலை இணைவிப்பு கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் வழங்க, சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.


பல்கலை சிண்டிகேட் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது.


நடப்பு கல்வியாண்டில் கூடுதல் சீட்டுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு 45 கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன. பல்கலை புதிதாக அமைத்த ஆய்வுக்குழு பரிந்துரைப்படி இக்கல்லூரிகளில் படிப்பு ஒன்றுக்கு 5000 ரூபாய் ஆய்வுக் கட்டணம் செலுத்தினால், கூடுதல் சீட்டுகளை அனுமதித்தல்; பல்கலை தனி அதிகாரியாக தொழில் முனைவோர் மேம்பாட்டுத்துறைத் தலைவர் ஆர்.ஜெயராமனை நியமித்தல்; பல்கலை ஆய்வுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் குமரகுருவிற்கு பதிலாக, மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தல் என கூட்டத்தில்

முடிவு செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us