UPDATED : ஜூலை 10, 2011 12:00 AM
ADDED : ஜூலை 10, 2011 01:10 PM
அ நிறம் | அளவு
இந்த 2 நாட்களில் 3938 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அவற்றில் 802 பேர் வரவில்லை. 14 பேர் படிப்பு எதையும் தேர்வு செய்யவில்லை.
கடந்த
2 நாட்களில் எலக்ட் ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவை அதிகபட்சமாக 836 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.பிற
பாடங்களை தேர்வு செய்த மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.ஏரோ
நாடிகல்(40), ஆட்டோ மொபைல்(61), பயோ டெக்னாலஜி(6) சிவில்(129), கம்ப்யூட்டர் சயின்ஸ்(514), எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்(312), எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன்(74), இன்பர்மேஷன் டெக்னாலஜி(296), மெக்கானிக்கல்(525), மற்ற பிரிவுகள்(329).கல்வி
நிறுவனங்களைப் பொறுத்தவரை, அண்ணா பல்கலைக்கழகத்தை 1239 பேரும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை 1319 பேரும், சுயநிதிக் கல்லூரிகளை 564 பேரும் தேர்வு செய்துள்ளனர்.