தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் கவுன்சிலிங்: 8,294 இடங்கள் ஒதுக்கீடு

பொறியியல் கவுன்சிலிங்: 8,294 இடங்கள் ஒதுக்கீடு

பொறியியல் கவுன்சிலிங்: 8,294 இடங்கள் ஒதுக்கீடு


UPDATED : ஜூலை 12, 2011 12:00 AM

ADDED : ஜூலை 12, 2011 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2011 12:00 AM ADDED : ஜூலை 12, 2011 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நேற்றைய கவுன்சிலிங்கில், 2,518 பேருக்கு, சேர்க்கை உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஜூலை 8 முதல், பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடந்து வருகிறது. நேற்றுடன் முடிவடைந்த நான்கு நாட்களில், 8,294 இடங்கள், மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.


அண்ணா பல்கலையில்

1,838 இடங்கள், அரசு மற்றும் நிதியுதவி பெறும் கல்லூரிகளில் 2,722 இடங்கள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 3,734 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


நேற்று

3,066 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 2,518 மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 536 பேர் வரவில்லை. கவுன்சிலிங்கிற்கு வந்த மாணவர்களில் 12 பேர், பாடப்பிரிவு எதையும் தேர்வு செய்யாமல் சென்றுவிட்டனர்.


மொத்த கவுன்சிலிங் இடங்களில்

, ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் போக, இன்னும் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 66 இடங்கள் காலியாக இருப்பதாக, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us