தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலையில் 5,747 காலியிடங்கள்

அண்ணா பல்கலையில் 5,747 காலியிடங்கள்

அண்ணா பல்கலையில் 5,747 காலியிடங்கள்


UPDATED : ஜூலை 12, 2011 12:00 AM

ADDED : ஜூலை 12, 2011 12:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2011 12:00 AM ADDED : ஜூலை 12, 2011 12:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜுலை 8ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த கலந்தாய்வில், அண்ணா பல்கலை, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள 8294 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


அண்ணா பல்கலையில் பொதுப்பிரிவினருக்கு மொத்தமுள்ள7,585 இடங்களில் கடந்த 4 நாட்களில் 1838 இடங்கள் நிரம்பிவிட்டன. இதில், ஒ.சி. பிரிவினர் 764, பிசிஎம் 62, பிசி 524, எம்பிசி 347, எஸ்சிஏ 13, எஸ்சி 114, எஸ்டி 1, எப்ஓசி 13 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.


மீதமுள்ள 5747 இடங்களில் ஒ.சி. பிரிவினருக்கு 1574, பிசிஎம் 203, பிசி 1481, எம்பிசி 1170, எஸ்சிஏ 214, எஸ்சி 1029, எஸ்டி 76 இடங்கள் காலியாக உள்ளன.


அதேப்போல, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 1832 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 1,24,487 இடங்களும் காலியாக உள்ளன. மொத்தமாக பொறியியல் படிப்பில் இன்னும் 1,32,066 இடங்கள் மாணவர் சேர்க்கைக்கு தயாராக உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us