தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் கவுன்சிலிங்கில் மேலும் மூன்று கல்லூரிகள்

பொறியியல் கவுன்சிலிங்கில் மேலும் மூன்று கல்லூரிகள்

பொறியியல் கவுன்சிலிங்கில் மேலும் மூன்று கல்லூரிகள்


UPDATED : ஜூலை 13, 2011 12:00 AM

ADDED : ஜூலை 13, 2011 10:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 13, 2011 12:00 AM ADDED : ஜூலை 13, 2011 10:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

13 புதிய பொறியியல் கல்லூரிகள், கவுன்சிலிங் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், கே.எஸ்.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி-தொக்கவாடி, நாமக்கல் மாவட்டம், ரத்தினம் தொழில்நுட்ப வளாகம்-ஈச்சநாரி, கோவை மாவட்டம், சி.ஆர்., பொறியியல் கல்லூரி-அழகர்கோவில், மதுரை மாவட்டம் ஆகிய மூன்று கல்லூரிகள், கவுன்சிலிங் பட்டியலில் சேர்ந்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us