தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜுலை 20ல் புதுச்சேரி மருத்துவ கலந்தாய்வு துவக்கம்

ஜுலை 20ல் புதுச்சேரி மருத்துவ கலந்தாய்வு துவக்கம்

ஜுலை 20ல் புதுச்சேரி மருத்துவ கலந்தாய்வு துவக்கம்


UPDATED : ஜூலை 20, 2011 12:00 AM

ADDED : ஜூலை 20, 2011 11:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2011 12:00 AM ADDED : ஜூலை 20, 2011 11:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


புதுச்சேரியில் 1 அரசு மருத்துவக் கல்லூரியும் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் உள்ள 370 மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெறகிறது.


அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 150 இடங்களில் 22 இடங்கள் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்காகவும், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 23 இடங்களும் ஒதுக்கப்படும். இதுபோக மீதமுள்ள 105 இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் அளிக்கும் 265 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் இந்த கலந்தாய்வு நடக்கிறது.


மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில்ள மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள்.


மருத்துவம் தொடர்பான அனைத்துப் படிப்புகளுக்கும் இம்மாதம் 26ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.


மருத்துவ கலந்தாய்வு துவங்கி 6 நாட்கள் கழித்து அதாவது 26ம் தேதி முதல் புதுச்சேரி பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us