தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் கூடுதல் வசதி ரூ.237 கோடி நிதியுதவி

பள்ளிகளில் கூடுதல் வசதி ரூ.237 கோடி நிதியுதவி

பள்ளிகளில் கூடுதல் வசதி ரூ.237 கோடி நிதியுதவி


UPDATED : செப் 02, 2011 12:00 AM

ADDED : செப் 02, 2011 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2011 12:00 AM ADDED : செப் 02, 2011 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, நபார்டு நிதியுதவியுடன், 237 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.

பல அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இன்னமும் இல்லை. வகுப்பறைகள், ஆய்வகம், சுற்றுச்சுவர் அமைத்தல், மாணவர்களுக்கான கழிவறை வசதி, தலைமை ஆசிரியர் அறைகளை அமைப்பதற்காக நபார்டு நிதியுதவி அளிக்கப்படுகிறது.

மாநிலத்தில் 273 அரசு மேல்நிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் 237 கோடியே 25 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வசதிகள் செய்யப்பட உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us