sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய மாணவர் சேர்க்கை அரசு பள்ளிக்கு பாராட்டு

புதிய மாணவர் சேர்க்கை அரசு பள்ளிக்கு பாராட்டு

புதிய மாணவர் சேர்க்கை அரசு பள்ளிக்கு பாராட்டு


UPDATED : செப் 08, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு


சென்னை:
அதிகமான எண்ணிக்கையில் புதிய மாணவ, மாணவிகளை சேர்த்து முதலிடம் பிடித்த மேடவாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு சுழற்கேடயம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றிய ஆசிரியர் நலமன்றம் சார்பில், ஆசிரியர் தினவிழா, ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் நலமன்ற ஆண்டு விழா ஆகியவை பல்லாவரத்தில் செப்., 7ம் தேதி நடந்தது.
சிறப்பு விருந்தினராக மாநிலக் கல்லூரி தமிழ் இணைப் பேராசிரியர் கலந்து கொண்டு, இந்த ஆண்டில் 171 புதிய மாணவ, மாணவிகளை சேர்த்து முதலிடம் பிடித்த மேடவாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு சுழற்கேடயம் வழங்கி, பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை ஆனக்ஸ் சேவியர் கேடயத்தை பெற்றுக்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us