தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு -2011

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு -2011

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு -2011


UPDATED : அக் 17, 2011 12:00 AM

ADDED : அக் 17, 2011 04:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2011 12:00 AM ADDED : அக் 17, 2011 04:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் உள்ள 19 மையங்களில் நடைபெற உள்ள இந்த தேர்விற்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான அனுமதிக் கடிதம் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் அது குறித்து விவரமும் விண்ணப்பித்தவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை அனுமதிக் கடிதமோ, நிராகரிப்புத் தகவலோ கிடைக்கப் பெறாதவர்கள் யுபிஎஸ்சி தகவல் மையங்களை நேரில் சென்று அணுகவும். அல்லது 23381125 23098543 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம்.

மேலும் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களையும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், wwwupsc.gov.in இணையதளத்தில் இருந்தும் அவர்களுக்கான அனுமதிக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அனுமதிக் கடிதத்துடன் தேர்வு அறைக்கு வருமாறு விண்ணப்பித்தவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us