தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அபாகஸ் சாதனையாளர்களுக்கு விருது

அபாகஸ் சாதனையாளர்களுக்கு விருது

அபாகஸ் சாதனையாளர்களுக்கு விருது


UPDATED : அக் 17, 2011 12:00 AM

ADDED : அக் 17, 2011 05:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2011 12:00 AM ADDED : அக் 17, 2011 05:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அபாகஸ் எனப்படும் கணிதப் பயிற்சியில் பங்கேற்று சாதனை படைத்த பல்வேறு வயதை உடைய சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அபாகஸ் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற தேர்வில் சிறப்பான இடங்களைப் பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

விழாவில் பேசிய யுசிமேஸ் தலைவர் ஏ.வி. ஷேகர் பேசுகையில், மாணவர்களுக்கு கணிதத்தை எளிதாக்கும் இந்த பயிற்சி, படிப்பையும் தாண்டி பயன்படும் வகையில் உள்ளது. மூளையின் துரித செயல்பாட்டிற்கும் இந்த பயிற்சி பயனுள்ளதாக அமையும் என்று கூறினார்.

எல்லா தரப்பிலும் சிறந்து விளங்கியவருக்கான விருது சேலத்தைச் சேர்ந்த லோகேஸ்வரி என்ற மாணவிக்கு கிடைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us