தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யூகோ பாங்கில் ஐ.டி., ஆபிசர் பணிவாய்ப்பு

யூகோ பாங்கில் ஐ.டி., ஆபிசர் பணிவாய்ப்பு

யூகோ பாங்கில் ஐ.டி., ஆபிசர் பணிவாய்ப்பு


UPDATED : அக் 18, 2011 12:00 AM

ADDED : அக் 18, 2011 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2011 12:00 AM ADDED : அக் 18, 2011 11:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுத் துறை வங்கியான யூகோ பாங்கில் ஐ.டி., ஆபிசர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயது 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். வழக்கமான வயது சலுகைகள் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு உண்டு.

பி.இ., பி.டெக்., முழு நேர 4 ஆண்டுப் படிப்பில் எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன், ஐ.டி., போன்றவற்றில் ஒன்றைப் படித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ., படித்திருப்போரும் விண்ணப்பிக்கலாம்.  ஆர்.டி.பி.எம்.எஸ்., ஜாவா, சி++, கோபல், பாக்ஸ்புரோ, டெவலப்பர் 2000, விசுவல் பேசிக் ஸ்டுடியோ, நெட் போன்றவற்றில் சிறப்புத் திறன் பெற்றிருப்போருக்கு முன்னுரிமை தரப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு எழுத்துத் தேர்வானது சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நமக்கு அண்மையிலுள்ள இடங்களில் நடத்தப்படும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

முழு விபரங்களை அறிய பார்க்க வேண்டிய இணைய தள முகவரி: http://recruitment.ucobank.com/spl_2011_english_24_09_2011_IBPS.pdf

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us