தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வானியல் துறையில் 465 காலியிடங்கள்

வானியல் துறையில் 465 காலியிடங்கள்

வானியல் துறையில் 465 காலியிடங்கள்


UPDATED : அக் 24, 2011 12:00 AM

ADDED : அக் 24, 2011 04:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2011 12:00 AM ADDED : அக் 24, 2011 04:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய வானியல் துறையில் சயின்டிபிக் அசிஸ்டென்ட்டாக (மெட்டீயோராலஜிக்கல் துறை) பணிபுரிய இயற்பியல் பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: சயின்டிபிக் அசிஸ்டென்ட் இன் தி இந்தியன் மெட்டீயோராலஜிக்கல் டிபார்ட்மென்ட்.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்க லைக்கழகம்/கல்வி நிறுவனத்தில் இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்டு, அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ்/தகவல் தொழில்நுட்பம்/ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அல்லது டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 465 (பொது- 230, ஓபிசி-128, எஸ்சி-70, எஸ்டி-37). வயது: 28.10.2011ன்படி 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வு மையம்:  சென்னை. விண்ணப்பகட்டணம்: ரூ.100ஐ எஸ்எஸ்சி இணையதளம் மூலம் செலுத்தவும். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி,எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 28.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us