தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜப்பான், அமெரிக்க நாட்டினருக்கு இயற்பியல் நோபல் பரிசு

ஜப்பான், அமெரிக்க நாட்டினருக்கு இயற்பியல் நோபல் பரிசு

ஜப்பான், அமெரிக்க நாட்டினருக்கு இயற்பியல் நோபல் பரிசு


UPDATED : அக் 09, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


ஸ்டாக்கோம்:
ஜப்பான் நாட்டை சேர்ந்த மகோடோ கொபயஷி, மஸ்கவா, அமெரிக்காவை சேர்ந்த யெசிரோ நம்பு ஆகியோருக்கு, 2008ம் ஆண்டுக்கான, இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இவர்கள் மூவருக்கும், 1,400 கோடி ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சம் ஏற்பட்டதன் துவக்கத்தையும், இயற்கையாக ஏற்பட்ட மாற்றம் குறித்தும் விவரித்து அவர்கள் அளித்த விளக்கத்துக்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
துணை அணு இயற்பியலில், ஒன்றுபட்டு இருந்த பிரபஞ்சம் உடைந்தது குறித்த ஆய்வுக்காக, 87 வயது நம்பு, பாதியளவு நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொபயஷி (64), மஸ்கவா (68) ஆகியோர் மீதி பாதியை, உடைந்து சிதறிய பிரபஞ்சத்தின் துவக்கம் குறித்த ஆய்வுக்காக, பகிர்ந்து கொள்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us