தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு

பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு

பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு


UPDATED : ஜன 25, 2013 12:00 AM

ADDED : ஜன 25, 2013 07:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2013 12:00 AM ADDED : ஜன 25, 2013 07:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள, கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத் தேர்வு, கடந்த டிசம்பரில் நடந்தது. இத்தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று, வெளியிடப்படுகிறது.

இதை www.tnteu.in என்ற, இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். தேர்வில் தவறியவர்கள், மே, ஜூனில் நடைபெறும் தேர்விற்கான விண்ணப்பப் படிவங்களை, பல்கலை இணையதளம் மற்றும் அவரவர் பயின்ற கல்லூரிகளின், முதல்வரிடம் பெற்று, பூர்த்தி செய்து, கல்லூரிகள் வாயிலாக, பிப்ரவரி 4ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us