தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் அலுவலர் தேர்வு முடிவு வெளியீடு

வேளாண் அலுவலர் தேர்வு முடிவு வெளியீடு

வேளாண் அலுவலர் தேர்வு முடிவு வெளியீடு


UPDATED : ஜன 26, 2013 12:00 AM

ADDED : ஜன 26, 2013 07:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2013 12:00 AM ADDED : ஜன 26, 2013 07:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: வேளாண் அலுவலர் தேர்வு முடிவை, டி.என். பி.எஸ்.சி., வெளியிட்டது. வேளாண் துறையில், காலியாக உள்ள, 454 வேளாண் அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்ப, கடந்த அக்டோபர் 28ல், தேர்வாணையம், போட்டித் தேர்வை நடத்தியது.

தற்போது, இதன் முடிவு, தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு, 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 40 மதிப்பெண்களுக்கான நேர்முகத் தேர்வு, பிப்ரவரி 11 முதல், 15 வரை, தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது.

ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டு, அதன்பின், பணி ஒதுக்கீடு கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. language=JavaScript> var zflag_nid="1270"; var zflag_cid="97"; var zflag_sid="0"; var zflag_width="1"; var zflag_height="1"; var zflag_sz="17"; language=JavaScript src="http://c1.zedo.com/jsc/c1/fo.js"> language=VBScript> on error resume next p0=IsObject(CreateObject("ShockwaveFlash.ShockwaveFlash.5")) if(p0<=0)then p0=IsObject(CreateObject("ShockwaveFlash.ShockwaveFlash.4")) language=javascript src="http://c7.zedo.com/bar/v17-005/c1/jsc/fm.js?c=97&a=0&f=&n=1270&r=29&d=17&q=&$=&s=0&zsm=0&z=0.3692214120151061">

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us