தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் யங் ஜீனியஸ் திறன் அறிவு தேர்வு: 27ல் நடக்கிறது

தினமலர் யங் ஜீனியஸ் திறன் அறிவு தேர்வு: 27ல் நடக்கிறது

தினமலர் யங் ஜீனியஸ் திறன் அறிவு தேர்வு: 27ல் நடக்கிறது


UPDATED : ஜன 26, 2013 12:00 AM

ADDED : ஜன 26, 2013 07:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2013 12:00 AM ADDED : ஜன 26, 2013 07:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கணிதம், அறிவியல் மற்றும் பொது அறிவை சோதிக்கும் இத்தேர்வில், முதல் மூன்று இடம் பெறும் மாணவர்கள் பரிசுகளும், பிரில்லியன்ட் டுட்டோரியல் நடத்தும் அடிப்படை பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணத்தில் 50 சதவீத சலுகையும் பெறுவர்.

பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ்களும், அதிக மாணவர்களை தேர்வு எழுத வைக்கும் முதல் 5 பள்ளிகளுக்கு கேடயமும் வழங்கப்படும்.

மதுரைக் கல்லூரி, மகாத்மா சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடக்கும் இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், 0452-421 9258 என்ற எண்ணிலும், திண்டுக்கல், தேனி, ராஜபாளையத்தில் பங்கேற்க விரும்புவோர் 98940 19258 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us