தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஏ.எஸ்., மாணவர்களுக்கு மாநிலங்கள் ஒதுக்கீடு

ஐ.ஏ.எஸ்., மாணவர்களுக்கு மாநிலங்கள் ஒதுக்கீடு

ஐ.ஏ.எஸ்., மாணவர்களுக்கு மாநிலங்கள் ஒதுக்கீடு


UPDATED : ஜன 27, 2013 12:00 AM

ADDED : ஜன 27, 2013 07:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2013 12:00 AM ADDED : ஜன 27, 2013 07:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 2011-12ம் ஆண்டு நடந்த, ஐ.ஏ.எஸ்., தேர்வில், மனிதநேய மையத்தில் படித்த, 34 பேர் தேர்வு பெற்றனர். இவர்களில், ஏழு பேருக்கு, ஐ.ஏ.எஸ்., பணி கிடைத்தது.

சென்னையைச் சேர்ந்த ஆர்த்தி, தமிழகத்தில் பணிபுரிய, இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. தேனி, சுந்தரேசபாபு, கிருஷ்ணகிரி, ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும், கர்நாடக மாநிலத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், பாலமுரளிக்கு, கேரள மாநிலமும்; கரூர், தினேஷ்குமாருக்கு, உ.பி.,யும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சென்னை, பிரதீப் சந்திரன், மணிப்பூர் மாநிலத்திலும்; உ.பி.,யைச் சேர்ந்த, சுவாதி ஸ்ரீ வஸ்தவாவுக்கு, சத்தீஸ்கர் மாநிலத்திலும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us