தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் விடுதிக்கு சொந்த கட்டடம்: ரூ.50 கோடி ஒதுக்கீடு

மாணவர் விடுதிக்கு சொந்த கட்டடம்: ரூ.50 கோடி ஒதுக்கீடு

மாணவர் விடுதிக்கு சொந்த கட்டடம்: ரூ.50 கோடி ஒதுக்கீடு


UPDATED : ஜன 28, 2013 12:00 AM

ADDED : ஜன 28, 2013 12:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2013 12:00 AM ADDED : ஜன 28, 2013 12:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசின் செய்திக்குறிப்பு: மாநிலத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு, 1,266 விடுதிகள் உள்ளன. இதில், 56 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு, 50 கோடி ரூபாயில், சொந்த கட்டடம் கட்டப்படும்.

இதில், 100 மாணவர்கள் தங்கும் விடுதிகள் ஒவ்வொன்றுக்கும், ஒரு கோடி ரூபாயும், 50 மாணவர்கள் தங்கும் விடுதிகள் ஒவ்வொன்றுக்கும், 71 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். சொந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பின், தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலம், சூரிய ஒளி மூலம் நீரை சூடுபடுத்தும் கருவிகள், 4 லட்சம் ரூபாய் மதிப்பில் நிறுவப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us