தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரிட்டனில் படிக்க விருப்பமா?

பிரிட்டனில் படிக்க விருப்பமா?

பிரிட்டனில் படிக்க விருப்பமா?


UPDATED : ஜன 28, 2013 12:00 AM

ADDED : ஜன 28, 2013 03:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2013 12:00 AM ADDED : ஜன 28, 2013 03:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பிரிட்டனில் உயர்கல்வி பயில விரும்புவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு காத்திருக்கிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில், பிப்ரவரி 3ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் இரவு 8 மணிவரை, பிரிட்டிஷ் கவுன்சில் நடத்தும் "EDUCATION UK EXHIBITION" என்ற நிகழ்ச்சிக்கு வருமாறு அழைக்கப்படுகிறீர்கள்.

இதன்மூலம், 55க்கும் மேற்பட்ட பிரிட்டன் பல்கலைகளிலிருந்து வரும் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடி, சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம்.

இதற்கான நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை. விரிவான விபரங்களுக்கு www.educationuk-in.org என்ற வலைத்தளம் செல்க.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us