தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு

அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு

அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு


UPDATED : ஜன 31, 2013 12:00 AM

ADDED : ஜன 31, 2013 07:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2013 12:00 AM ADDED : ஜன 31, 2013 07:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இளநிலை பிரிவில், பி.எஸ்.சி., (கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், மண்ணியல், உயிர் தொழில் நுட்பவியல், மனை அறிவியல், தகவல் தொழில் நுட்பம், கணினி அறிவியல், கணினி அறிவியல் மாலை நேரம், மென் பொருளியல், மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், நுண்ணுயிரியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியில் மற்றும் மருத்துவ ஆய்வு தொழில் நுட்பம், உயர் விலங்கியல் மற்றும் விலங்கு தொழில் நுட்பவியல், விலங்கியல் - தொழிலக நுண்ணுரியியல்), பி.சி..,ஆகியவற்றின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

 மாணவர்கள், www.alagappauniversity.ac.in. www.kalvimalar.com, என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை பார்வையிடலாம். முடிவு வெளியான 10 தினங்களுக்குள், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பம், பல்கலைகழக இணையதளத்தின் மூலம் பெற்று, கட்டணமாக, பாடம் ஒன்றுக்கு ரூ.225 வரைவோலை செலுத்தி, தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு, தேர்வாணையர் உதயசூரியன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us