தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிப்ரவரி 2ல் காமராஜ் பல்கலை தொடர்பு வகுப்புகள்

பிப்ரவரி 2ல் காமராஜ் பல்கலை தொடர்பு வகுப்புகள்

பிப்ரவரி 2ல் காமராஜ் பல்கலை தொடர்பு வகுப்புகள்


UPDATED : பிப் 01, 2013 12:00 AM

ADDED : பிப் 01, 2013 07:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 01, 2013 12:00 AM ADDED : பிப் 01, 2013 07:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வியில் பயிலும் மாணவர்கள் (தொடர்பு வகுப்புகள்) தொடக்க நிலை 12சி "பேட்ச்&' (பி.எப்.சி.,) அடிப்படை நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான தொடர்பு வகுப்புகள், அழகர்கோவில் ரோடு மாலை நேர கல்லூரியில் பிப்.,2, 3ல் (சனி, ஞாயிறு) நடக்கின்றன.

இத்தகவல், பல்கலை தொலைநிலை கல்வி இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us