தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டான்செட் நுழைவுத்தேர்வு: ஆன்-லைனில் ஹால் டிக்கெட் வினியோகம்

டான்செட் நுழைவுத்தேர்வு: ஆன்-லைனில் ஹால் டிக்கெட் வினியோகம்

டான்செட் நுழைவுத்தேர்வு: ஆன்-லைனில் ஹால் டிக்கெட் வினியோகம்


UPDATED : பிப் 06, 2013 12:00 AM

ADDED : பிப் 06, 2013 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 06, 2013 12:00 AM ADDED : பிப் 06, 2013 03:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகளில், எம்.பி.., - எம்.சி.., - எம்.., மற்றும், எம்.டெக்., பாடப் பிரிவுகளில், அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு, டான்செட் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

வரும் ஏப்ரல் 6 மற்றும் 7ம் தேதிகளில், நடைபெறவுள்ள இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட், இன்று முதல், வரும் 26ம் தேதி வரை, வினியோகிக்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு http://www.annauniv.edu/tancet2013/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us