UPDATED : பிப் 06, 2013 12:00 AM
ADDED : பிப் 06, 2013 07:51 AM
அ நிறம் | அளவு
சென்னை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பார்க்கலாம்.
கடந்த 2010-11ம் ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட இந்த தேர்வில் 131 இடங்களுக்கு தேர்வு நடந்தது. இதில் முதுராந்தகி முதலிடத்தையும், சரவணக்குமார் என்பவர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
