தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாலியல் தொழிலாளர்களுக்கான இக்னோவின் கல்வித்திட்டம்

பாலியல் தொழிலாளர்களுக்கான இக்னோவின் கல்வித்திட்டம்

பாலியல் தொழிலாளர்களுக்கான இக்னோவின் கல்வித்திட்டம்


UPDATED : பிப் 11, 2013 12:00 AM

ADDED : பிப் 11, 2013 03:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2013 12:00 AM ADDED : பிப் 11, 2013 03:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆமதாபாத்: மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ), பாலியல் தொழிலாளர்‌கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான கல்வித் தி்ட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, இக்னோ மண்டல இயக்குனர் சுஜிஸ் கே கோஷ் கூறியதாவது, சமுதாயத்தில், இத்தரப்பு மக்கள் கல்வி சேவை பெறுவதில் பெருந்தடை உள்ளது. இதன்காரணமாக, இவர்கள் சமுதாயத்தில் மேம்பட்ட இல‌க்கை அடைய முடியாமல் உள்ளனர்.

இவர்களை மேம்படுத்தும் பொருட்டு, இந்த கல்விமுறையை, வரும் ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us