தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உதவித்தொகை வழங்காததை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

கல்வி உதவித்தொகை வழங்காததை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

கல்வி உதவித்தொகை வழங்காததை கண்டித்து மாணவர்கள் போராட்டம்


UPDATED : பிப் 16, 2013 12:00 AM

ADDED : பிப் 16, 2013 06:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 16, 2013 12:00 AM ADDED : பிப் 16, 2013 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், கலை மற்றும் அறிவியல், மொழியியல் மற்றும் கல்வியியல் பயிலும், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ஸ்காலர்ஷிப் வழங்காததை கண்டித்து, நேற்று காலை வகுப்பை புறக்கணித்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமாகோவில் அருகே, போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், ஊர்வலமாகச் சென்று, துணைவேந்தர் இல்லத்தை முற்றுகையிட்டனர்.

ஸ்காலர்ஷிப் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் வழங்கப்படும் என, துணை‌வேந்தர் ராமநாதன் கூறியதை அடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us