தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலங்கை தமிழருக்கு ரூ.3.22 லட்சம் நிவாரண நிதி: பாரதியார் பல்கலை

இலங்கை தமிழருக்கு ரூ.3.22 லட்சம் நிவாரண நிதி: பாரதியார் பல்கலை

இலங்கை தமிழருக்கு ரூ.3.22 லட்சம் நிவாரண நிதி: பாரதியார் பல்கலை


UPDATED : நவ 03, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
இலங்கை தமிழருக்கு, பாரதியார் பல்கலை மூன்று லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை, அந்நாட்டு ராணுவம் நடத்தி வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை பல்வேறு அமைப்புகள் வழங்க முன்வந்துள்ளன.
கோவை பாரதியார் பல்கலையில் பணியாற்றும் ஆசிரியர்கள் 134 பேர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 368 பேர் தங்களது ஒரு நாள் சம்பளம் மூன்று லட்சத்து 22 ஆயிரத்து 262 ரூபாயை, இலங்கை தமிழருக்கு நிவாரண நிதியாக அளித்துள்ளனர். இந்த நிதியை தமிழக முதல்வர் கருணாநிதியிடம், பல்கலை துணைவேந்தர் திருவாசகம் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us