தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்பு முகாம் இளைஞர்களுக்கு அழைப்பு

வேலைவாய்ப்பு முகாம் இளைஞர்களுக்கு அழைப்பு

வேலைவாய்ப்பு முகாம் இளைஞர்களுக்கு அழைப்பு


UPDATED : பிப் 18, 2013 12:00 AM

ADDED : பிப் 18, 2013 07:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2013 12:00 AM ADDED : பிப் 18, 2013 07:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நரிக்குடி: புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் வருகிற 19ம் தேதி, காலை 10 முதல் 2 மணி வரை இளைஞர்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

சென்னை சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ், எல் அன்டு டி., கேப்பிட்டல் சி.என்.சி., டி.வி.எஸ்., நிறுவனங்கள் வேலைக்காக ஆட்கள் தேர்வு செய்கின்றனர். உள்ளூர் நிறுவனங்கள் கேட்டரிங், ஹெல்த் அசிஸ்டென்ட், ஜே.சி.பி., டிரைவிங், கம்ப்யூட்டர், பயிற்சி நிறுவனங்கள் ஆட்தேர்வு செய்கிறார்கள்.

ஐந்தாம் வகுப்பிலிருந்து 12 வரை தேர்ச்சி, ஐ.டி.ஐ., படித்தவர்கள், டி.எம்.இ., படித்தவர்கள் வேலைவாய்ப்பில் கலந்து கொள்ளலாம். முகாமிற்கு மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், குடும்ப அட்டை, இரண்டு போட்டோ ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். 19 வயது முதல் 35 வரை உள்ளவர்கள் தங்களது ஊராட்சியில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us