UPDATED : பிப் 21, 2013 12:00 AM
ADDED : பிப் 21, 2013 01:06 PM
இந்தியாவில் உள்ள பல்கலைகளில் உள்ள பாடப்பிரிவுகள், தகுதி, சேர்க்கை முறை, கேள்வித்தாள்கள், தேர்வுத் தேதி, தேர்வு முடிவுகள் போன்றவை பற்றிய கருத்துக் கணிப்பை இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது. இதில், முதல் 20 இடங்களை பெற்ற பல்கலைகள்:
|
தரம் |
பல்கலைக்கழகங்கள் |
அமைவிடம் |
|
1 |
டில்லி பல்கலை |
டில்லி |
|
2 |
ஜவகர்லால் நேரு பல்கலை |
டில்லி |
|
3 |
பனாரஸ் இந்து பல்கலை |
வாரணாசி |
|
4 |
கல்கத்தா பல்கலை |
கோல்கட்டா |
|
5 |
சென்னை பல்கலை |
சென்னை |
|
6 |
ஐதராபாத் பல்கலை |
ஐதராபாத் |
|
7 |
உஸ்மானியா பல்கலை |
ஐதராபாத் |
|
8 |
ஜாமியா மிலியா பல்கலை |
டில்லி |
|
9 |
பெங்களூரு பல்கலை |
பெங்களூரு |
|
10 |
எம்.எஸ். பரோடா பல்கலை |
வதோரா |
|
11 |
அலிகார் முஸ்லீம் பல்கலை |
அலிகார் |
|
12 |
ஆந்திரா பல்கலை |
விசாகப்பட்டினம் |
|
13 |
அலகாபாத் பல்கலை |
அலகாபாத் |
|
14 |
பிர்லா தொழில்நுட்ப டெக்னாலஜி அண்டு சயின்ஸ் |
பிலானி |
|
15 |
லக்னோ பல்கலை |
லக்னோ |
|
16 |
பாண்டிச்சேரி பல்கலை |
புதுச்சேரி |
|
17 |
மைசூரு பல்கலை |
மைசூரு |
|
18 |
காமராஜ் பல்கலை |
மதுரை |
|
19 |
கோவா பல்கலை |
கோவா |
|
20 |
குருநானக் தேவ் பல்கலை |
அமிர்தசரஸ் |
