வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 2.8 கோடி: சிதம்பரம்
வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 2.8 கோடி: சிதம்பரம்
UPDATED : பிப் 28, 2013 12:00 AM
ADDED : பிப் 28, 2013 07:58 AM
அ நிறம் | அளவு
இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: கடந்த 2004-05ம் ஆண்டில் 8.2 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், 2009-10-ம் ஆண்டில் 6.6 ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2004-05-ல் 3.45 கோடியாக இருந்தது. அது 2009-10ம் ஆண்டில் 65 லட்சம் குறைந்து 2.8 கோடியாக உள்ளது.
வேலைவாய்ப்பி்ன்மை குறைந்த நிலையில் காணப்படுவதற்கு முக்கிய காரணம் உயர் கல்வியி்ல் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறி்ப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்ததே ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
