தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை பல்கலை தொலைதூர கல்வி இளங்கலை தேர்வு முடிவு

சென்னை பல்கலை தொலைதூர கல்வி இளங்கலை தேர்வு முடிவு

சென்னை பல்கலை தொலைதூர கல்வி இளங்கலை தேர்வு முடிவு


UPDATED : மார் 01, 2013 12:00 AM

ADDED : மார் 01, 2013 08:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 01, 2013 12:00 AM ADDED : மார் 01, 2013 08:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியின், இளங்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன.

சென்னை பல்கலை, தொலைதூர கல்வியின், பி.ஏ., - பி.காம்., உள்ளிட்ட இளங்கலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தேர்வு முடிவுகளை, www.unom.ac.in இணையதளம் மூலம் மாணவர்கள் பெறலாம்.

தேர்வு மதிப்பெண் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், www.ideunom.ac.inஎன்ற இணையதளத்திலிருந்தும் விண்ணப்பங்களை, பதிவிறக்கம் செய்து, மார்ச், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தொலைதூர கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us